மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து
அட இந்திரன் சந்திரன் காணாத அழகு ராச்சசியே
கொஞ்சம் ஜெகா வாங்கி போகாதே கனவு தேவதையே
ஆத்தாடி நீ எனக்கு பொறந்த மனைவியோ
கூத்தாடி நா உனக்கு அமைஞ்ச மாப்பிள்ளையோ
மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து
வெச்சிருக்கேன் மனசு குள்ள
இந்த பூலோகத்தையே வாங்கி வாரேன்
ராசா என் நெஞ்சத்தை அள்ளி தாரேன்
நான் புடிச்ச புதுமை மலர் நீ
மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து
ஹீரோயின் நீயா ஹீரோவா நானா
இருந்த ஸிரோ கூட ஹீரோ ஆகும்
பத்து அடி நீ தள்ளி நின்றால்
எந்தன் பத்து வருஷம் பாழா போகும்
உன் மேல சயங் வெச்சேன் மானே
கொஞ்சம் இரக்கம் காட்டடி கருணை தேவியே
என் நெஞ்சு குள்ள உந்தன் ஆவியே
செத்து போவது எந்தன் உடம்பு மட்டுமே
போகாது எந்தன் உயிர் காதலே
மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து
அட இந்திரன் சந்திரன் காணாத
உனக்கு அமைஞ்ச மாப்பிள்ளையோ
மனம் சிதறும் பாட பார்த்து
நான் கரைஞ்சி போனேன் நேத்து