கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
உன்னால்தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி
காதல் கண்ணுக்குள்ளே எட்டு போட
மின்னல் நெஞ்சுக்குள்ளே மெட்டு போட
பூமி பந்து போல உந்தன் ஞாபகம்
உன்ன பார்த்தா உச்சு கொட்டி போவேன்
என்ன கேட்டா காதல் சொல்ல மாட்டா
குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான்
இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல தான்
உருகுறேன் கரையுறேன் மெழுக போல நான்
உன்ன இரவிலும் தொடருவேன் நிழல போல நான்
கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
நான் யாரோடு பேச நீ இல்லாமலே
நான் யாரோடு யாரோ நீ சொல்லாமலே
உள்ளுக்குள்ளே காதல் உண்டானதே
ஊருக்கும் நட்புக்கும் தெரியாமலே
கையோடுதான் கைகள் சேரும் வரை
குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான்
இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல தான்
உருகுறேன் கரையுறேன் மெழுக போல நான்
உன்ன இரவிலும் தொடருவேன் நிழல போல நான்
கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
உன்னால் தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி(ஆஆ )