ஏ மாமனுக்கு ஏங்கி மனம் மத்தளம் கொட்டுதடி
இந்த மல்லிகை பூ காமன் கிட்ட மல்லுக்கு நிக்குதடி
என் சாமிகிட்ட சேதி சொல்லி சாதிக்க சொல்லுங்கடி
மருத அழகரும் மாமருத சொக்கரும்
மருத அழகரும் மாமருத சொக்கரும்
புள்ளி மயில் மேல் வந்த புருஷனும்
நான் அமஞ்சேன் உனக்கு தான்
மாங்கல்ய லக்ஷ்மி மமஹர்த்த ஶ்ரீ ஜெய சேகரி
ஆர்ரத்தவர்ணி கருணாகடாக்ஷி காமேஸ்வரி
சுபதேஹி தேஹி தேஹி தேஹி தேவதா
ஈரத்துணிய போட்டு இவளும் படுத்திருந்தா
பூமிக்கு பாரமில்லயா (தையாராத்தையதா)
அச்சாரம் போடு முருகையா (தையாராத்தையதா)
உச்சி நெருப்பை கொஞ்சம் (தையாராத்தையதா)
எச்சில் அணைக்கட்டுமே(தையாராத்தையதா)
உள்ளம் குளிரும் வரை (ஆஆஆ)
மெழுகாய் உருகு மெதுவாய் பருகு
லகு தகு லகு தகு லகு தகு லகு தகு லகு தகு
என் முடிச்ச அவிழ்ப்பதற்கு
அட கூட்டி கழிச்சா வாழ்க்கை எதுக்கு
ரெண்டு கூடு சேர வழக்கெதுக்கு
இந்த தேனுண்ட வண்டுக்கு தேதி எதுக்கு
மடைய விட்டு பொத்து கிட்டு ஓடி வருது
பொல்லாத ஆசையெல்லாம் தணிச்சு புடு
என்ன உருக்கி குடிச்சி விடு
உன் காதல் வளர்க்க கன்னி இருக்க
நீ கவுந்து படுக்க திண்ணை எதுக்கு
இந்த சாமந்தி பூவுக்கு வாசம் இருக்கு
மருத அழகரும் மாமருத சொக்கரும்