LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Naadodigal

•

2009

Yakka Yakka

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா
எல்லாருமே நல்ல பசங்க கெடுக்காதக்கா
முன்னால முன்னால இழுக்காதக்கா
முந்தானையில் சில்லறையா முடிக்காதக்கா

கூட்டத்த ஏறக்கட்டு
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே

கண்ணால பார்த்துகிட்டு
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு
ஏதேதோ பண்ணுதே

யக்கா யக்கோ யக்கா யக்கோ யக்கா யக்கோ
யக்கா யக்கா யக்கா

தனனான்ன னன னன

வா காரம் குறையாத பிரியாணி நீ
பாரம் குறையாத கடையாணி நீ
தூண்டி முருக்கீத்தும் திருகாணி நீ
ஒன்ன முழுசாக அள்ளி கொடு நீ

செல்லமே செல்லம் செல்லமே செல்லம்
கட்டவண்டி என்னைக்குமே கடல் தாண்டாது ஆ ஹான்

தங்கமே தங்கம் தங்கமே தங்கம்
கெட்டக் கெட்டபையன் இவன் கிட்டப்போகாதே

மைனரா மேஜரா வயச சொல்லு நீ
முடிஞ்சத கொடுக்குறோம் மனச சொல்லு நீ

ஆஅ எடுக்காவா குடுக்காவா இடத்த சொல்லு நீ
எடுத்துட்டே கொடுக்கலாம் எடுத்து சொல்லு நீ

கூட்டத்த ஏறக்கட்டு (வாம்மா)
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு (வாம்மா)
என் நெஞ்சு துள்ளுதே

கண்ணால பார்த்துகிட்டு (வாம்மா)
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு (வாம்மா)
ஏதேதோ பண்ணுதே

ஜூம்க்கு ஜூம்க்கு வா வா (ஜூம்..ஜூம்)

ஹேய் நெஞ்ச நூலாக்கி திரியாக்குற
நாடி நரம்பெல்லாம் வெறியாக்குற
கண்ண கல்லாக்கி குறிப்பாக்குற
இன்னும் என்னென்ன எதிர்பாக்குற

செல்லமே செல்லம் செல்லமே செல்லம்
சின்ன சின்ன சில்லறைங்க இங்கே செல்லாதே ஹான்

தங்கமே தங்கம் தங்கமே தங்கம்
சில்லறைய போல நோட்டு சத்தம் போடாதே

எனக்கு நீ ஒனக்கு நான் கணக்கு எதுக்குடா
அவசியம் இருக்குதா அணைச்சி இருக்குடா

விடியிற வரையில வெளக்க அணைக்கலாம்
வரவு நீ செலவு நான் கணக்க முடிக்கலாம்

கூட்டாத்த ஏறக்கட்டு (வாம்மா)
கூச்சத்த ஓரங்கட்டு
மோட்சத்தில் ஏறிக்கிட்டு
என் நெஞ்சு துள்ளுதே (வாம்மா)

கண்ணால பார்த்துகிட்டு (வாம்மா)
கையாள கோர்த்துகிட்டு
கண்ணே வா கூத்துகட்டு (வாம்மா)
ஏதேதோ பண்ணுதே

WRITERS

N Muthu Kumaran, Sunder C Babu

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Naadodigal

2009

01

Sambho Siva Sambo

Shankar Mahadevan, Sundar C Babu, Various Artists

02

Aadunga Da

Sundar C Babu, Vel Murugan

03

Ulagil Yentha Kathal

Hariharan, Sundar C Babu, Various Artists

04

Yakka Yakka

Chandran, M. Sasikumar, MM Sreelekha, Senthil Dass, Sundar C Babu

05

Uyiril Pookkum Kaadhal

Hariharan, Sundar C Babu, Various Artists

06

Sambo Jagadam

Shankar Mahadevan, Sundar C Babu, Various Artists

07

The Pain Of Love

Hariharan, Sundar C Babu, Various Artists

08

Naadodigal Theme

Sundar C Babu, Various Artists

From This Artist