LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ulavaali

•

1994

Mocha Kotta Pallazhagi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மொச்ச கொட்ட பல்லழகி
முத்து முத்து சொல்லழகி
சீமையிலே பேரழகி
செஞ்சி வச்ச மாரழகி
அப்படி போடு

மொச்ச கொட்ட பல்லழகி
முத்து முத்து சொல்லழகி

மொச்ச கொட்ட பல்லழகி
முத்து முத்து சொல்லழகி
சீமையிலே பேரழகி
செஞ்சி வச்ச மாரழகி

கொழுந்து வெத்தல தரட்டா
ஒன் குடுமி மட்டும் தொடட்டா
கொழுந்து வெத்தல தரட்டா
ஒன் குடுமி மட்டும் தொடட்டா

தூண்டி முள்ளு கண்ணழகா
தூரத்திலே பேரழகா (ஆஹா)
தூண்டி முள்ளு கண்ணழகா
தூரத்திலே பேரழகா
ஆண்டிப்பட்டி ஆணழகா
மூக்கு மட்டும் கொட மொளகா

கொழுந்து வெத்தல தருவ
நீ கொல்ல பக்கம் வருவ
அட கொழுந்து வெத்தல தருவ
நீ கொல்ல பக்கம் வருவ

ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க நீயும் வாடி
ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க நீயும் வாடி

காள மாடு காணாம்னு
காட்டு வழி நானும் வாரேன்
ஏரிக்கரை தோப்பு
அங்கே இடமிருக்கு பாப்பு
ஏரிக்கரை தோப்பு
அங்கே இடமிருக்கு பாப்பு

ஏரிக்கரை பக்கம் வந்தா
எக்குதப்பா நீ நடப்ப (ஆஹா எப்டி )
ஏரிக்கரை பக்கம் வந்தா
எக்குதப்பா நீ நடப்ப (ஆஹா)
கெண்டை சிரிக்கி மக
கெழுத்தி மீன நீ புடிப்ப

எட்டி தான நில்லு
அட எகிறி போகும் பல்லு (அய்யோ)
எட்டி தான நில்லு
அட எகிறி போகும் பல்லு

ஏ காளி மச்சினி கூலி மச்சனி
கமல மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா

ஏ கமாலோ குமாலோ
கூலி மச்சினி கும்மா
காளி மச்சினி கம்மா

வண்டி தடத்து வழி
மழ தண்ணி ஒடுமடி

ஓஓய் ஆங் ம்ம்ம்
வண்டி தடத்து வழி
மழ தண்ணி ஒடுமடி
பாத தடத்து வழி
பாவி மனம் போகுதடி

பாண்டிக்குடி தேனே
உன்னை தாவி புடிப்பேனே
பாண்டிக்குடி தேனே
உன்னை தாவி புடிப்பேனே

மொற பொண்ணு குத்த வச்சி
மூலையில சமஞ்சிருக்கா
மொற பொண்ணு குத்த வச்சி
மூலையில சமஞ்சிருக்கா(அப்டியா )

அடுத்த வீட மோப்பம் விடும்
ஆம்பளைக்கு அறிவிருக்கா
ஒடி போயா வழுக்க
இவ உசிலம்பட்டி ஒலக்க (ஆஹா)
அட ஒடி போயா வழுக்க
இவ உசிலம்பட்டி ஒலக்க

உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள
உள்ளுக்குள்ள புழுங்குதடி
உச்சந்தலை வேர்க்குதடி

ஏ உள்ளுக்குள்ள புழுங்குதடி
உச்சந்தலை வேர்க்குதடி
கும்பகரை பக்கம் தானே
குளிக்க போவோம் ரெண்டு பேரும்

சீயக்காயும் தாரேன்
நான் தேச்சி விடவும் வாரேன்
சீயக்காயும் தாரேன்
நான் தேச்சி விடவும் வாரேன்

சீயக்கா பொடி இருக்கு (ஹா)
தேச்சி விட ஆளிருக்கு(எப்டி )
சீயக்கா பொடி இருக்கு
தேச்சி விட ஆளிருக்கு

குளிக்கையில அழுக்கானா
குமரிக்கொரு வழி இருக்கா
சூடு ஏறி போச்சு
இது சுத்தி வளைக்கிற பேச்சு
சூடு ஏறி போச்சு
இது சுத்தி வளைக்கிற பேச்சு

ஏ காளி மச்சினி கூலி மச்சனி
கமல மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா

ஏ கமாலோ குமாலோ
கூலி மச்சினி கும்மா
காளி மச்சினி கம்மா

புத்தி கெறங்குடி பொழுது
கொஞ்சம் மசங்குதடி
புத்தி கெறங்குடி பொழுது
கொஞ்சம் மசங்குதடி

பிச்ச கேட்ட மச்சானுக்கு
எச்சி தண்ணி ஊத்திக் கொடு
யான பசி எனக்கா
அடி சோள பொறி இருக்கா
யான பசி எனக்கா
அடி சோள பொறி இருக்கா

சண்டையிட்டு கேட்ட மச்சான்(ஹே ஹே )
மண்டியிட்ட மாயம் என்ன
சண்டையிட்டு கேட்ட மச்சான்
மண்டியிட்ட மாயம் என்ன

தேரு கொண்ட மச்சான்
தெக்க இப்ப நின்னதென்ன
அப்படி வாயா வழிக்கு
நான் தொலக்கி வைக்கனும் தொலக்கி
அப்படி வாயா வழிக்கு
நான் தொலக்கி வைக்கனும் தொலக்கி

ஏ காளி மச்சினி கூலி மச்சனி
கமல மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா

ஏ கமாலோ குமாலோ
கூலி மச்சினி கும்மா
காளி மச்சினி கம்மா

கூலி மச்சினி கும்மா
காளி மச்சினி கம்மா

WRITERS

Sirpy, Vaali

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Ulavaali

1994

01

Chikku Chikku

Sirpy

02

Iduppu Valikuthu

Sirpy

03

Mocha Kotta Pallazhagi

Sirpy, Thekkampatti Sundar rajan, के एस चित्रा (K S Chitra)

04

Nenji Padapada

Sirpy

05

Singa Kodi

Sirpy