LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Sukran

•

2013

Sathikadi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
யத்தா யத்தா யத்தா
யத்தா யத்தா யத்தா
யத்தா யத்தா
ஹாக்கூ...

சில்ஸ்

பண்டிரோ
ஆரிரோ
தை தை தை
தக தக தக

பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்

சாத்திக்கடி பொதிக்கடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசி வெடி
போடப் போறேன்

வாய நல்லா மூடிக்கிட்டு
வானரமா மாறிக்கிட்டு
மூக்க வச்சி
தம் அடிச்சு
காட்டப் போறேன்

பாட்டிக்கெல்லாம்
வேட்டி கட்டி
பாக்கப் போறேன்
சாமிக்கு நான்
ஜீன்ஸ் தைச்சி
போடப் போறேன்

காவேரிக்கே
தண்ணிய நான்
ஊத்தப் போறேன்
மொட்டையில
சீப்ப வச்சி
சீவப் போறேன்

லெகிலெக்கே லெகிலெக்கே
லெகிலெக்கே லெகிலெக்கே
லெகிலெக்கே லெகிலெக்கே
லே லே லே

சாத்திக்கடி பொதிக்கடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசி வெடி
போடப் போறேன்

பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்

லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லக்குனே லக்குனா
லக்குனே லக்குனா

லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லக்குனே லக்குனா
லக்குனே லக்குனா

பாதி வெட்டுன
மாம்பழத்துல
கால் வழுக்கிட
என் கழுத்துல
சுலுக்கோ சுலுக்கு
சுலுக்கோ சுலுக்கு

கை வலிக்குது
கால் வலிக்குது
மேல் வலிக்குது
என் வயித்துல
அமுக்கோ அமுக்கு
அமுக்கோ அமுக்கு

கை அமுக்க
கால் அமுக்க
மூடு வந்தா
மேல் அமுக்க
நீங்க வச்ச
ஆளு இல்ல
பொம்பளையிங்க தான்

ஊர வச்ச
சந்தனத்த
கொழ கொழன்னு
நெஞ்சில் வச்சு
தேவை இல்லா
சூட்டை எல்லாம்
ஆத்திக் கொள்ளையா

சாத்திக்குறேன்
பொதிக்குறேன்
பத்திரமா படுத்துக்குறேன்
வீட்டுக்குள்ள ஊசி வெடி
போடும் போது

வாய நல்லா மூடிக்கிட்டு
வானரமா மாறிக்கிட்டு
மூக்க வச்சி
தம்அடிச்சி
காட்டும் போது

ஹா ஹா!

தில்லேலக்
உல்லேலக்
உல்லேலக் உல்லேலக்
உல்லேலக்

லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லத்துனே லத்துனா
லத்துனே லத்துனா

லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லெத்துலக்கண்ணா
லத்துனே லத்துனா
லத்துனே லத்துனா

பேச்சு வாக்குல
கண் அடிக்கற
காத்து வாக்குல
கை பிடிக்கற
டுபுக்கோ டுபுக்கு
டுபுக்கோ டுபுக்கு

நீ நடத்துற
நாடகத்துல
நான் நடிக்கற
பாத்திரத்துல
சிலுக்கோ சிலுக்கு
சிலுக்கோ சிலுக்கு

ஃபேனுக்கு நான்
காத்தடிப்பேன்
சன்னுக்கு நான்
டார்ச் அடிப்பேன்
ஜின்னுக்குள்ள
கோக்கை வச்சி
கூத்தடிப்பேண்டி

புலிக்கு நான்
பொட்டு வெப்பேன்
மல்லிக்கு நான்
பூவ வெப்பேன்
கண் அசந்தா
வானத்தையே
பூட்டி வெப்பேண்டி

சாத்திக்கடி பொதிக்கடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசி வெடி
போடப் போறேன்

வாய நல்லா மூடிக்கிட்டு
வானரமா மாறிக்கிட்டு
மூக்க வச்சி தம் அடிச்சி
காட்டப் போறேன்

பாட்டுக்குள்ள சேதி ஒண்ணு
சொல்லப் போறேன்
நாட்டுக்குள்ள பிரச்சனைய
தீர்க்கப் போறேன்
கெட்டவன கூண்டுக்குள்ள ஏத்தப் போறேன்
நல்லவன
தோள தொட்டு
தூக்கப் போறேன்

லெகிலெக்கே லெகிலெக்கே
லெகிலெக்கே லெகிலெக்கே
லெகிலெக்கே லெகிலெக்கே
லே லே லே

சாத்திக்கடி பொதிக்கடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசி வெடி
போடப் போறேன்

பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் (தில்லேலக்)
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் (தில்லேலக்)

பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் (தில்லேலக்)

பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ் (தில்லேலக்)

WRITERS

SNEKAN

PUBLISHERS

Lyrics © IPRS, Universal Music Publishing Group

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Sukran

2013

01

Panjumethai

Vijay Antony

02

Sathikadi

Sangeetha Mahadevan, Snehan, Vijay Antony

03

Sukran Theme Music

Vijay Antony

04

Suppose

Ranjith Govind, Vinaya'

05

Thulluvatho Ilamai

Vijay Antony

06

Uchi Mudhal

Vijay Antony

07

Unnpaarvai

Vijay Antony

08

Vaanamthan

Jaidev, Manikka Vinayagam

From This Artist