LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vallavan

•

2008

Madai Thiranthu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
குனா, அந்த ராஜா சார் பாட்டு பாடுங்களேன்
ஹ்ம்ம் தானே னா
right, right, right, right
ஆஹ், இந்த பாட்டு தானே
ஆதே தான்
தானே ந, நானே ந
ஆத்தே தான் ஆஹ், கெடறுச்சு கெடறுச்சு
Continue
நானே நா, நா (come on, super)
லேல லேல ல, லேல லேல லேலி ல
லேல லேல ல, லேல லேல லேலி ல
லேலே லேலே ல, லல லேலே லல லேலே
லலே லலே லலே லல ஹே
super, fantastic, excellent, bale

வா, நௌ யால்
Oh, no
Oh, no
இட்ஸ் யோகி-பி அண்ட் நட்சத்திரா
தாட்ஸ் ஒய் எம்சி ஜெஸ்
Dr. burn, mr. g, so yogi-b
வல்லவன்ஸ், மக்களுக்கு நீ எடுத்து சொல்லு
Damn, it's gonna blow
தாவும் நதியலை நா
Baby, you should know
கூவும் சிறு குயில் நா
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ
Damn, it's gonna blow
தாவும் நதியலை நா
Baby, you should know
கூவும் சிறு குயில் நா
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ

என் உரை துவங்கு முன்
நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி தாயே நீ இதுதாங்கி தந்தை
நீயோ சுமைதாங்கி
பசி கொடுமை நடை பாதையில் உறக்கம்
ஆசை கிடத்தையில் காரணம் இறைவனின் இரக்கம்
எத்தனை ஏமாற்றம் அனு தினம் அவமானம்
எதையும் தாங்கும் உளம் தொடரும் இசை பயணம்
தொலைவு வானம் போடா வெங்கோம் நட்சத்திரம்
தொடர்ந்து போராடும் கலிகனின் மனம்
தோட்டாக்கள் துளைக்காது
அணு குண்டு தகர்க்காது
அவமானம் என் உயிரே அழிக்காது
அடி கரம் என் கனவை தடுக்காது
கருப்பின சொல் இசை மைந்தன் கிடக்கட்டும்
செந்தமிழ் சொல் இசை செல்வன்தான் பிறக்கட்டும்
ரெக்கை கூண்டில் விருப்பங்கள் இனி நிகழும்
பிரமிக்கவைக்கும் பாட்டே இனி தொடரும்
புதிய பரிமாண படை எடுப்போம்
நட்சத்திரங்களின் ஜனனமதை முடிவு எடுப்போம்

Damn, it's gonna blow
தாவும் நதியலை நா
Baby, you should know
கூவும் சிறு குயில் நா
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ
Damn, it's gonna blow
தாவும் நதியலை நா
Baby, you should know
கூவும் சிறு குயில் நா
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ

ஆங்கார தண்டுவோம் மத்மஜோதியில் அடையும் நேரம்
ஆய் திரு முகம் செம் இரும்பு கொண்டு கர்பம்
அந்த சரசரம் அடங்கே அலம்பெல் வாய் தலம்
சுயம் நிலவாது அடிக புடிக நட்பு
நெலபெ கொலபெ செத்பெ பத்பெ செதபெ சுமண்டு
தென்ன மரம் ஆக நாக நீக்க
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே வேண்டுமே
உன் கருணை கலைவானே
இசை தாயே கலை அருள் தா நீ
உலை நிதி இந்த ராப் படத்தில் ஆக மொத்தத்தில்
பசுப்போல் தீய புலி அணைந்தவனுக்கு உன்ன
வேலை வல்லவன் மனதில் ஆசை கோட்டை கட்டி
பொழுதுபோக்கு அவன் இவன் பாத்து வெட்டி பேச்சு
பேச்சுக்கு என்னட பேச்சு பசங்கள
இப்போ என்னடா ஆச்சு
வந்த நசைகள் கை கொடி சேர்த்தது (சொல்றாம்ல)
வருமோ தெரியாது வல்லவனின் மறு பகுதி
அண்ணனே புகழ் கேட்டு படம் விடும்
தொடங்குமே இது ஒரு

நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றே எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைக்கின்ற
ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தா

எவனுக்கும்மே தெரியாது
உனக்கு சொன்னால் புரியாது
Now to take you back flashback
When i was just little
மை சென்டி கப்புள் நெக்ஸ்ட் டூ அ காளி டெம்பிள்
ஐ வாஸ் அ இங்க குண்டு பைய
எங்க அம்மா அப்பா செல்லம்
பட்டணம் மாறி போனோம்
என்னை மலை வந்த வெல்லும்
புதிய பழைய உலகுகள் மாற
ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மோத
கண்டு புடிச்சேனடா இந்த ஹிப்-ஹாப்
அன்று முதல் இன்று வரை மக்கள் டோன்ட் ஸ்டாப்
மக்கள் டோன்ட் குவிட்
சோதனை வேதனை என் கண்ணீர் துடைக்க
அப்பன் தும்பிக்கை என் நம்பிக்கை
குவால லம்பூர் ஹோ, சென்னை, லண்டன்
தமிழன், எம்சி, முதல்வன், வல்லவன்
ராப் இசை கலை விதியின் சம்பிரதாயம்
மடை திறந்து நதி அலை போல்
என் கவிதைகள் தாவும

Damn, it's gonna blow
தாவும் நதியலை நா
Baby, you should know
கூவும் சிறு குயில் நா
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ
Damn, it's gonna blow
தாவும் நதியலை நா
Baby, you should know
கூவும் சிறு குயில் நா
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது, ஹோ

அதிகாரத்துவ ஒருங்கினைப்பு
இசை கலைஞர்களின் அணி வகுப்பு
இதற்கு கடவுள் காரண கர்த்தா
எதுகை எழுத படும்
எடை விடாது தொடரும்
இன்றி அமையாத இசை தேன் அமுதகும்
கவிதைக்கு என்ன கட்டு பாடு
மடை திறந்து அலை பாயும் என் சொலிசை மெட்டு
இறைவா உன் கோபத்திலிருந்து என் பிரார்த்தனை
இறைவன் மட்டும் அறிவான்
ந சிந்திய வியர்வை, ரத்தம், தியாகம்
Hollywood we the hip-hop homie
கவிதை குண்டர் ஃபார் லைஃப்
ப ச ரி ச ப ச ரி ச க ரி ச
க ம க ம க ம க ம ப ச க ரி ச (தி க ரி தம் )
க ரி ச க ரி ச க ரி ச (த க ட தி மி த)

க க கலை
மனிதனாக பிறந்த ஒருஒருவனும்
அல்லி அல்லி பருகவேண்டிய அமிர்தம் அட அது

WRITERS

DHRUV YOGI, NATCHATRA

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Vallavan

2008

01

Munnurai Introduction

Natchatra, Yogi B

02

Hip Hop Era

Natchatra, Yogi B

03

Madai Thiranthu

Natchatra, Yogi B

04

Siva Siva

Natchatra, Yogi B

05

Een-Nabruq

Natchatra, Yogi B

06

Vali Theduthe

Natchatra, Yogi B

07

Indian Girls

Natchatra, Yogi B

08

Go Shorty

Natchatra, Yogi B

09

Kamasutra

Natchatra, Yogi B

10

Mov Dat

Natchatra, Yogi B

11

Vallavan

Natchatra, Yogi B

12

Kadhal Yengge

Natchatra, Yogi B

13

Ellamey Kaasu

Natchatra, Yogi B

14

Vaa Vaa

Natchatra, Yogi B

15

Madai Thiranthu

Natchatra, Yogi B

16

Indian Girls (Instrumental)

Natchatra, Yogi B

From This Artist