LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Yennode Macha

•

2023

Yennode Macha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மச்சா மச்சா நீ என்னோட மச்சா
நீ இல்லாம நானும் யாருடா மச்சா
லெபக் பண்ண ஒரு போர்ட்டு சொல்லுடா
நட்புக்காக செஞ்ச பாட்டு கேளு டா

மச்சா மச்சா நீ என்னோட மச்சா
நீ இல்லாம நானும் யாருடா மச்சா
லெபக் பண்ண ஒரு போர்ட்டு சொல்லுடா
நட்புக்காக செஞ்ச பாட்டு கேளு டா

கைகே எல்லாம் செம்ம கூட்டாளி
ஒண்ணா இருந்தும் ஒண்ணா வளர்ந்தும்
காதலு சொன்னா வருவவன் முன்னாடி
எனக்கு எதுவும்னா நிப்பான் பின்னாடி

நண்பா உந்தன் தோளை கொடு
இறந்தால் கூட வேதையாய் வருவேன்
நிழல்கள் போல நட்பு இரு
பிரிந்தால் கூட கரை சேருவேன்

நீ என்னை விட்டு போனா
நான் உன்னை தேடி வருவேன்
நம்ம நட்புக்காக தானே
நான் என்ன வேணா செய்வேன்

நீ என்னை விட்டு போனா
நான் உன்னை தேடி வருவேன்
உனக்கு எதுவும் ஒண்ணுனா
உனக்காக இருப்பேன்

மச்சா மச்சா நீ என்னோட மச்சா
நீ இல்லாம நானும் யாருடா மச்சா
லெபக் பண்ண ஒரு போர்ட்டு சொல்லுடா
நட்புக்காக செஞ்ச பாட்டு கேளு டா

கைகே எல்லாம் செம்ம கூட்டாளி
ஒண்ணா இருந்தும் ஒண்ணா வளர்ந்தும்
காதலு சொன்னா வருவவன் முன்னாடி
எனக்கு எதுவும்னா நிப்பான் பின்னாடி

ஏய் மச்சி மச்சி இங்க பாரு
நான் பாடப் போறேன் கேளு
இந்த பாட்டுல நான் சொல்லப் போறேன்
இந்த கதைய கொஞ்சம் கேளு
என் நட்புக்குள்ள இல்லை ஜாதி மதம்
டீம் குள்ள இல்லை லலாங் எதுவும்
சுத்தி முத்தி வம்பு வாங்குனாலும்
டர்ன் பண்ணுவேன் என்ன கதை நாளும்

சிங்கம் போல நாங்க வேட்டையாடி
நம்ம நட்புக்காக போடுவோம் அடிதடி
கதையினை வெடிப்போம் வேற மாதிரி
எங்க கண்ணுக்கு நீ ஒரு குள்ளநரி

முகத்தில் இல்லை முகமூடி
ஒரு கால்-ல வரும் பத்து காடி
கைகேலாம் வந்தா நீ ஜங்கன் லாரி
சீண்டினா மாறும் தலை விதி

மச்சா மச்சா நீ என்னோட மச்சா
நீ இல்லாம நானும் யாருடா மச்சா
லெபக் பண்ண ஒரு போர்ட்டு சொல்லுடா
நட்புக்காக செஞ்ச பாட்டு கேளு டா

கைகே எல்லாம் செம்ம கூட்டாளி
ஒண்ணா இருந்தும் ஒண்ணா வளர்ந்தும்
காதலு சொன்னா வருவவன் முன்னாடி
எனக்கு எதுவும்னா நிப்பான் பின்னாடி

மச்சா மச்சா நீ
நீ இல்லாம நானும்
லெபக் பண்ண ஒரு
நட்புக்காக செஞ்ச பாட்டு கேளு டா

நீதான் நீதான் என்னோட தோழா
நீதான் நீதான் எப்போவுமே என்னோட மச்சா

WRITERS

ZUBIR KHAN, MUSIC KITCHEN

PUBLISHERS

Lyrics © Universal Music Publishing Group

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Yennode Macha

2023

01

Yennode Macha

Music Kitchen, Zubir Khan