LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Best of Love : Anirudh Ravichander

•

2017

Naana Thaana

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல

ஹே நானா தானா வீணா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா காணா போனா
வழியே இல்லையே

ஒரு குட்டி சைஸ்சு புஸ்சு வானம் கொழுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல

ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி
இப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா
தாராளமா ஒருத்தி

அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காதே
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே ஏ ஏ கண்ணால தாக்காதே

ஹே நானா தானா
நானா தானா வீணா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா காணா போனா
வழியே இல்லையே

கிட்ட தட்ட கெரங்குறேன்
கீழ இறங்குறேன்
கொஞ்சம் கொளம்பி தொலையுறேன்

ஏடாகூட நெளிவையும் அவ பொழிவையும்
பாத்து பொலம்பித் தொலையுறேன்

சும்மாவே சிரிக்கிறேன்
சும்மாவே சிரிக்கிறேன்
மேலே பறக்குறேன்
நெஜ வயச மறக்குறேன்

கோணலாத் தான் நடக்குறேன்
கோலம் கிறுக்குறேன்
ஆனா மனச மறைக்கிறேன்

அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காதே
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே ஏ ஏ கண்ணால தாக்காதே

ஹே நானா தானா
நானா தானா வீணா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா காணா போனா
வழியே இல்லையே

ஒரு குட்டி சைஸ்சு புஸ்சு வானம் கொழுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல

ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி
இப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா
தாராளமா ஒருத்தி

அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காதே
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே ஏ ஏ கண்ணால தாக்காதே

அடியே ஏ ஏ ஏ
அழகே ஏ ஏ ஏ

WRITERS

Anirudh Ravichander, Vignesh Shivan

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Best of Love : Anirudh Ravichander

2017

From This Artist