LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Best of Love : Anirudh Ravichander

•

2017

Tamilselvi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஓ நா நா நா

வாடி

வாடி என் தமிழ்ச்செல்வி (வாடி)
ஐ டேக் யூ ஷாப்பிங் டு தி நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டு தி நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத...
திஸ் ஸ்பீஷீஸ் இஸ் டிஃப்ரென்ட்

ஓ நா நா நா

ஒன் சைடா லவ்வு பண்ணித்தான்
போர் அடிக்குதடி
டபுள் சைடா லவ் பண்ணத்தான்
ரொம்ப நாளா ரெடி

ஹாஃப் ரேட்டுல வண்டி வாங்கி
உனக்கு ஊர சுத்தி காட்டட்டுமா
ஃபுல் ஆகாத தியேட்டருல
என் காதல் ஓட்டட்டுமா

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டு தி நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டு தி நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கில்லி

ஓ நா நா நா...

திஸ் ஸ்பீஷீஸ் இஸ் டிஃப்ரென்ட்

ஓ நா நா நா...
ஓ நா நா நா...
ஓ நா நா நா..

சம்பளக் கவர
தொறக்கவே மாட்டேனே
அத முழுசா தருவேனே
ஆம்பளைக்கு அழகா
வேலை செய்ய கேப்புல
கால் பண்ணி நான் கொஞ்சுவேனே

உன்ன பெத்த
என் அத்தை மாமன
தினம் பூச பண்ணுவேனே
மரண மொக்க
நீங்க எல்லாம் போட்டாலும்
நல்லா வாய் விட்டு சிரிப்பேனே

ஒரு வாட்டி ஓகே சொல்லிப் பாரேன்
உசுரத்தான் உனக்கே எழுதி தாரேன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோடு மனசு சிங்க் ஆனா போதும்

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டு தி நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
வாய் இஸ் வலிச்சிங் சொல்லி சொல்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டு தி நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத

ஓ நா நா நா

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டு தி நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
தெரியாத மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டு தி நல்லி
போகாதடி தள்ளி தள்ளி
அட போயேண்டி நீ ஓகே சொல்லி

கம் டு மீ பேபி
ஓ கம்
கம் டு மீ பேபி
கம் டு மீ பேபி
ஓ கம்
கம் டு மீ பேபி
கம் டு மீ பேபி
ஓ கம்
கம் டு மீ பேபி
திஸ் ஸ்பீஷீஸ் இஸ் டிஃப்ரென்ட்
கம் டு மீ பேபி
ஓ கம்
கம் டு மீ பேபி
கம் டு மீ பேபி
ஓ கம்
கம் டு மீ பேபி
கம் டு மீ பேபி
ஓ கம்
கம் டு மீ பேபி

ஓ நா நா நா

WRITERS

Anirudh Ravichander, Vignesh Shivn

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Best of Love : Anirudh Ravichander

2017

From This Artist