LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Nizhalgal

•

1980

Poongathave Thaal

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

பூங்கதவே தாள் திறவாய்

நீரோட்டம் போலோடும் (ம்ம்ம்)
ஆசைக் கனவுகள் ஊர்கோலம் (ம்ம்ம்)
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் (ம்ம்ம்)

காதல் தெய்வம்தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்

பூங்கதவே தாள் திறவாய்(ம்ம்ம்)
பூவாய் பெண் பாவாய்

திருத் தேகம் எனக்காகும் (ம்ம்ம்)
தேனில் நனைந்தது என் உள்ளம் (ம்ம்ம்)
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் (ம்ம்ம்)

மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்

பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் (ம்ம்ம்)

WRITERS

CURTIS MAYFIELD

PUBLISHERS

Lyrics © Warner Chappell Music, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Nizhalgal

1980

01

Madai Thiranthu

S. P. Balasubrahmanyam

02

Poongathave Thaal

Deepan Chakarvarthy, Uma Ramanan

03

Ithu Oru Ponmalai

S. P. Balasubrahmanyam

04

Dhoorathili Naan Kanda

S. Janaki

05

Ithu Oru Ponmalai (Remix)

Ilaiyaraaja, Mohammed Rafi

06

Dhoorathili Naan Kanda

S. Janaki

07

Ponmaalai Pozhuthu

Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam, Vairamuthu