LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Nizhalgal

•

1980

Madai Thiranthu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ

லலலலலால
லலலலலால

ஹே ஓ பாபாப்பா பா பா

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்

மடை திறந்து தாவும் நதியலை நான்(பாபாப்பா பா)
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்(பாபாப்பா பா)
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்(பாபாப்பா பா)
நினைத்தது பலித்தது ஹோ(பாபாப்பா பா)

லலலலலால லலலாலே லலலாலே லலலாலே லலலாலே

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்

மடை திறந்து தாவும் நதியலை நான்(லலலால)
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்(லலலால)
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்(லலலால)
நினைத்தது பலித்தது ஹோ(லலலால)

லலலலலால

WRITERS

Iliyaraaja, Valee

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Nizhalgal

1980

01

Madai Thiranthu

S. P. Balasubrahmanyam

02

Poongathave Thaal

Deepan Chakarvarthy, Uma Ramanan

03

Ithu Oru Ponmalai

S. P. Balasubrahmanyam

04

Dhoorathili Naan Kanda

S. Janaki

05

Ithu Oru Ponmalai (Remix)

Ilaiyaraaja, Mohammed Rafi

06

Dhoorathili Naan Kanda

S. Janaki

07

Ponmaalai Pozhuthu

Ilaiyaraaja, S.P. Balasubrahmanyam, Vairamuthu