ஹே எஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஹே எஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கோல்டா நீயே தொட்டு பாரு
எஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஒரு லாங்க் டிரைவ் போலாம் கம் வித் மீ
ஸ்லோவ்வா ஸ்பீடா நீயே ஓட்டி பாரு
போடி ஓட்ட சிம் கார்டே எம்டி ஐபாடே
உன்ன ஸ்விட்ச் ஆன் செய்யுறது வேஸ்ட்டு
ஹட்ச் புல் டாகே நச்சு கீழ்ப்பாக்கே
என்ன சுத்தாம போனா நான் சேஃபு
ஹே எஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கோல்டா நீயே தொட்டு பாரு
ஏ எஸ்கியூஸ் மீ மிஸ் சுப்புலக்ஷ்மி
யுவர் ஆக்டிவிடிஸ் ஆர் தப்பு லக்ஷ்மி
உன் பேச்சும் தாட்டும் ரொம்ப குப்ப லக்ஷ்மி
Your my love நரேனரே நரேனரே ரரேரரே ஒஹ்ஹ
Your my love நரேனரே நரேனரே ரரேரரே ஒஹ்ஹ (யா யா )
ஹே கந்தசாமி என் லைஃப்ல புயலா வந்தசாமி
என் அழக பாத்து மனசுல நொந்தசாமி சீ வெந்தசாமி தூ
உன் கையில சிக்கமாட்டான் இந்த சாமி
கடவுள் இல்லன்னு சொன்னார் ராமசாமி
காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி
சொன்னார் வள்ளுவர் கிராண்ட்பா
ஊடல் தாண்டி கூடச் சொன்னார்
உன் கூட வந்தா சண்ட போட்டே
ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதல் ஒன்னும் யூதர் இல்லை கொல்லாதே
லிங்கன் பேரனே லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்
ஹே எஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கோல்டா நீயே தொட்டு பாரு
ஏ எஸ்கியூஸ் மீ மிஸ் சுப்புலக்ஷ்மி
யுவர் ஆக்டிவிடிஸ் ஆர் தப்பு லக்ஷ்மி
உன் பேச்சும் தாட்டும் ரொம்ப குப்ப லக்ஷ்மி
ஒன்னும் பண்ண விட மாட்றியே
ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைப் லாங்கா உன்ன தூக்கி சுமப்பேண்டா
ஹே டக்கு முட்டையே டக்கு முட்டையே
வாத்து கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பிலீஸ் வாயேன் டிராக் மாறி
ஹே எஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கோல்டா நீயே தொட்டு பாரு
எஸ்கியூஸ் மீ மிஸ். சுப்புலக்ஷ்மி
யுவர் ஆக்டிவிடிஸ் ஆர் தப்பு லக்ஷ்மி
உன் லிப்பும் ஹிப்பும் ரொம்ப சப்ப லக்ஷ்மி