LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaadhal Parisu

•

1987

Hey Unnaithaane

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏய் உன்னைத்தானே ஹா
ஏய் உன்னைத்தானே ஹா
நீ எந்த ஊரு என்னோடு ஆடு

எது நிஜம் இளமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்
இளையவன் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்
திசைகளெட்டும் முரசு கொட்டும்
வெற்றித் திலகம் நான்

ஏய் உன்னைத்தானே ஹு
ஏய் உன்னைத்தானே ஹா
ஏய் உன்னைத்தானே ஹேஹே

நீயா நானா யார்தான்
இங்கே ரொம்பப் பெரியவன் வலியவன்
மோதும் போதும் சீறும் போதும்
என்றும் புலி இவன் இளையவன்

ஆட்டங்கள் எல்லாமே அறிந்தவன் புரிந்தவன்
உன் ஜம்பம் என்னென்று தெரிந்தவன் புரிந்தவன்

தெரியாமல் போட்டி போடும் மனிதா மனிதா
சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா
வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா ஹாஆ

ஏய் உன்னைத்தானே ஏய்
ஏய் உன்னைத்தானே
நீ எந்த ஊரு என்னோடு ஆடு

எது நிஜம் இளமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்
இளையவள் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்

திசைகளெட்டும் முரசு கொட்டும்
வெற்றித் திலகம் நான் ஹெய்

ஏய் உன்னைத் தானே ஹே
ப ரபப் பப ரபப
ஏய் உன்னைத் தானே ஹா
டூ டுடூடூ டூடூ

பெண்ணே பெண்ணே வா வா கண்ணே
தொட்டுப் பழகலாம் தழுவலாம்

வீரம் ஊறும் சாரம் எல்லாம்
அள்ளிப் பருகலாம் உருகலாம்

பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம்

நீ சொன்னால் தேன்மாரி
பொழியலாம் வழியலாம்

அள்ளிக் கொண்டு என்று சொல்லும் அழகோ அழகு
கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு

நெஞ்சுக்குள் ஏதோ மின்னல் நெளியுது

ஹேய்
உன்னைத்தானே ஹு
ஹேய்
உன்னைத்தானே ஹு

நீ எந்த ஊரு
என்னோடு ஆடு

எது நிஜம் இளமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்

இளையவன் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்

திசைகளெட்டும் முரசு கொட்டும்
வெற்றித் திலகம் நான்

ஹேய்
உன்னைத்தானே ஹ ஹு ஹா
ஹேய்
உன்னைத்தானே ஹு ஹு

ஏய்
டூடுட் டூடூட் டூடு டுடுடுடுடு
ஹேய்
டூடூடுட் டூடூ

WRITERS

Ilaiyaraaja, Kabilan Vairamuthu

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Kaadhal Parisu

1987

01

Hey Unnaithaane

Ilaiyaraaja, S. Janaki, S. P. Balasubrahmanyam

02

Kaanalukkul Meen Pidithen

Ilaiyaraaja, P. Susheela

03

Kadhal Maharani Kavidhai

Ilaiyaraaja, S. Janaki, S. P. Balasubrahmanyam

04

Koo Koo Endru Kuyil

Ilaiyaraaja, S. Janaki, S. P. Balasubrahmanyam

05

Jaadhi Illai

Ilaiyaraaja, Malaysia Vasudevan

From This Artist