நம்ம ஆட்டம்தான் எகுறுது தூளா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
ஃபா்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம் இது
நான் சொல்லும் அன்பான பாடம் இது
ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி
ஆட்டம்தான் போட்டுத்தான் கொண்டாட்டம்தான்
நம்ம ஆட்டம்தான் எகுறுது தூளா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
யேயே...யோயோ...யேயே...யோயோ...யேயே...யோயோ
எம்பேரு ஊரில் படிக்காதவன்
ஆனாலும் பொய்யா நடிக்காதவன்
ஆறேழு டிகிரி முடிக்காதவன்
யார் கால வார துடிக்காதவன்
புரட்சித்தலைவரு எங்கடா படிச்சாரு
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா
ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா
நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
எல்லார் வாயும் பொளக்கும்டா
அந்த கிறுக்கு எனக்கு இருக்கு
ஹே இதான் ஹே அதான் ஹே இதான்
டெண்டுல்கர் படிச்சது பத்தாவது
சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க
ஃப்ளைட் கண்டு புடிச்சாங்கப்பா
தானா படிச்சி தனியாளா ஒருத்தன்
ட்ரெய்ன் செஞ்சி முடிச்சானப்பா
தெருமேளம்தான் பிப்பீ டும் டும்
நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
ஃபா்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம் இது
நான் சொல்லும் அன்பான பாடம் இது
ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி
ஆட்டம்தான் போட்டுத்தான் கொண்டாட்டம்தான்
நம்ம ஆட்டம்தான் எகுறுது தூளா
நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா