LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

All in All Azhagu Raja

•

2013

Unna Paartha Naeram

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ரப்பப்பபா ரபபிப்பா
ரப்பப் பா பா பா ரபிப்பா
ரப்பப்பா ரப்பப்பா

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்

கரைகளை உடைத்திடும் நதியே
கனவினில் தினம் வரும் பதியே

இறைவனும் எழுதியே விதியே
பனிவிழும் மலர் வனக் கிளியே

ச ரி க ம ப தா நீ சா ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே

நழுவுது மனம்
இது நவரச தினம்

இனி தினம் தினம்
புது புது சுகம் சுகமே

ரப்பப்பபா ரபபிப்பா
ரப்பப் பா பா பா ரபிப்பா

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்

தம்தம் தம்தம் தம்தம் நிதம்
மனசுக்குள்ளே உந்தன் முகம்

நம்தம் த தம் தம் சுகந்தம்
கனவுக்குள்ளே வீசும் மனம்

அடி வான்நிலா இனி தேன் நிலா
தித்திக்கும் தேனில் பலா

சுகம் கண்ணில்லா தொடும் கையிலா
நெஞ்சுக்குள் காதல் விழா

சுடச்சுட பரவிடும் சுகங்களும் நீயே
தவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே

ஓஹோ மயக்கங்கள் வரும்
புது தயக்கங்கள் வரும்

இனி தினம் தினம்
புது புது சுகம் சுகம் சுகமே

ரப்பப்பபா ரபபிப்பா
ரப்பப் பா பா பா ரபிப்பா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தம்தம் தம்தம் தம்தம் வதம்
கண் அசைவில் செய்தாய் வதம்

நம்தம் தம் தம் வசந்தம்
என் மனது உந்தன் வசம்

என் தேவதை இதழ் மாதுளை
சித்தன வாசல் சிலை

வரும் வான் மழை அது தேன் மழை
முந்தானை ஆகும் குடை

தொடத் தொட தொடர்ந்திடும்
தொடர்கதை நீயே

இதழ்களில் விடையுள்ள
விடுகதை நீயே

ஒஹோ நிலவென முகம்
இது வளர்பிறை தினம்

இனி தினம் தினம்
புது புது சுகம் சுகம் சுகமே

ரப்பப்பபா ரபபிப்பா
ரப்பப் பா பா பா ரபிப்பா

உன்ன பார்த்த நேரம்
மனசு ஆடும் மயிலாட்டம்
உன்ன நெனச்ச நேரம்
நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்

WRITERS

SS Thaman, N Muthu Kumaran

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

All in All Azhagu Raja

2013

01

All in All

Bellie Raj, Thaman S

02

Yaarukkum Sollaama

Rahul Nambiar, Thaman S

03

Unna Paartha Naeram

Srivardhani Kuchi, Thaman S, Vijay Yesudas

04

Orae Oru

Javed Ali, Thaman S

05

Yamma Yamma

Shreya Ghoshal, Sooraj Santhosh, Thaman S

From This Artist