LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

All in All Azhagu Raja

•

2013

Yaarukkum Sollaama

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மபனிச நிசா நிசா மபனிச நிசா நிசா
காகனிரிச சனினிப நிசா நிசா
மபனிச நிசா நிசா மபனிச நிசா நிசா

என் செல்லம் ஆஹா ஆஹா ஹா
என் செல்லம் ஆஹா ஆஹா ஹா

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள
இடம் பிடிச்சேன்
உன்னால தன்னால

காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள
சிக்கி தவிச்சேன்
முன்னால பின்னால

என் மனசுக்குள்ள
தங்கம் செல்லம் வெல்லம்
கொஞ்சம் என்ன கவுத்துப்புட்ட
மெல்ல சாச்சிப்புட்ட

தங்கம் செல்லம் வெல்லம்
அய்யோ என்ன தவிக்கவிட்ட
நெஞ்ச துடிக்கவிட்ட

யாரோ நீ யாரோ
உன் பேர சொல்லிடத்தானே
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட

ஏ தொட்டு தொட்டு தொட்டு
உன் நெஞ்ச தொட்டு தொட்டு
இந்த காதலும் வந்து உன்னை
ஒட்டி ஒட்டிக் கொண்டதா

விட்டு விட்டு விட்டு
ஒரு காய்ச்சல் வந்து விட்டு
இந்த காதலின் வெப்பம் உன்னை
சுட்டு சுட்டு சென்றதா

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள
இடம் பிடிச்சேன்
உன்னால தன்னால

மபனிச நிசா நிசா மபனிச நிசா நிசா
னிரிச சனினிப நீ
மபனிச நிசா நிசா கரீகனிச மபனிச நிசா காமரே

உன் அழக உன் அழக
உன் அழக

உன் அழகப் பாத்து மனச பாத்து
மயங்கிப் போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்கே பாத்து
தனியா நின்னேனே

உன் அழகப் பாத்து மனச பாத்து
மயங்கிப் போனேன் நானே
அலையில்லா கடலப் போல
அசையாம நின்னேனே

கரை மேல உன்னப் பாத்து
திசைமாறி வந்தேனே
எனக்குள்ள என்னைத் தேடி
புதுசாக பிறந்தேனே

யாரோ நீ யாரோ
உன் பேர சொல்லிடத்தானே
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட

மபனிச பநிசா பநிசா மபனிச பநிசா பநிசா

அடி வளையப்பட்டி தவுலு சத்தம்
மனசுக்குள்ள கேட்டேன்
அது அங்க தட்டி இங்க தட்டி
ஆட்டம் போடாதே

அடி வளையப்பட்டி தவுலு சத்தம்
மனசுக்குள்ள கேட்டேன்
மழை பெய்ச தரையைப் போல
புது வாசம் தந்தாயே

புரியாத வாசம் இந்த
பெண் வாசம் என்றாயே
தடையில்ல மின்சாரம் போல்
தினந்தோறும் வந்தாயே

யாரோ நீ யாரோ
உன் பேர சொல்லிடத்தானே
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட

என் செல்லம் ஆஹா ஆஹா ஹா
என் செல்லம் ஆஹா ஆஹா ஹா

WRITERS

SS Thaman, N Muthu Kumaran

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

All in All Azhagu Raja

2013

01

All in All

Bellie Raj, Thaman S

02

Yaarukkum Sollaama

Rahul Nambiar, Thaman S

03

Unna Paartha Naeram

Srivardhani Kuchi, Thaman S, Vijay Yesudas

04

Orae Oru

Javed Ali, Thaman S

05

Yamma Yamma

Shreya Ghoshal, Sooraj Santhosh, Thaman S

From This Artist