LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Velayudham]

•

2011

Mayam Seidhayo

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தக்கனக்கு தக்க தும்
தக்கனக்கு தக்க தும்
தக்கனக்கு தக்க தும்
தக்கனக்கு தக்க தும் ( ஓஓ ஓஓ)

தக்கனக்கு தக்க தும் ( ஓஓ ஓஓ)
தக்கனக்கு தக்க தும் ( ஓஓ ஓஓ)
தக்கனக்கு தக்க தும் ( ஓஓ ஓஓ)
தக்கனக்கு தக்க தும் ( ஓஓ ஓஓ)

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ(you gotta do it)
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ(you gotta do it)
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை(I already chose)
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ(you gotta do it)
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ(you gotta do it)
ஹோ ஹோ (you gotta do it)

ஓஹோஹோ ஓஓ ஓஓ

நான செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
மின்விசிறி கண்டி சிறு வெகு தூரம் விழுந்தேன்(தக்கு தக்க தும்)
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்(தக்கு தக்க தும்)

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ(you gotta do it)
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ

அம்மா அம்மா ஆத்தா அம்மா அம்மா ஆத்தா

வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அறுகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன்னருகில் முள் செடியும் அழகாக தெரியும்(தக்கு தக்க தும்)
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ(you gotta do it)
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ(you gotta do it)
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை(I already chose)
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ(you gotta do it)
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ(you gotta do it)
ஹோ ஹோ (you gotta do it)

WRITERS

Vijay Antony, Vivekanandan Munusamy

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Velayudham]

2011

01

Rathathin Rathamay

Haricharan, Srimathumitha, Vijay Antony

02

Molachu Moonu

Supriya Joshi, Vijay Antony, VV Prassanna

03

Chillax

Charulatha Mani, Karthik, Vijay Antony

04

Mayam Seidhayo

Sangeetha Rajeshwaran, Vijay Antony

05

Sonna Puriyadhu

Veera Shankar, Vijay Antony

06

Vela Vela

Vijay Antony

From This Artist