அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க
சென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கிய நாங்க
காரைக்குடி கரகாட்ட கோஷ்டிதானே
கும்பிட்டு கூப்பிடுறோம் கூத்தாட வாருமய்யா
சலங்கை மணி குலுங்கி நிற்க
தஞ்சாவூர் தப்பாட்ட குழுவிருக்கு
சொக்கிவிடும் மக்கள் கூட்டம்
சொக்கனே சூறகாத்தா வாருமய்யா
நீங்க எல்லாம் என்மேல வச்ச பாசம்
நீங்க எல்லாம் என்மேல வச்ச பாசம்
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்
விருந்து தின்ன வாரான் ஐலேசா
அத்தான் வாரான் தூக்கிக்கோ
நீங்க எல்லாம் என்மேல வச்ச பாசம்
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்
விருந்து தின்ன வாரான் ஐலேசா
அத்தான் வாரான் தூக்கிக்கோ
கும்சா ஹே கும்சா ஹே கும்சா ஹே கும்சா
கும்சா ஹே கும்சா ஹே கும்சா ஹே கும்சா
ஜும்க்கு ஜும்க்கு ஜூம்குச்சிக்கோம்
தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலையில கணம்தான் இருந்ததில்ல
தார தப்பட்டம்தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நான் போட்டதில்ல
புலி வேஷம் போட்டுக்கிட்டு
தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல
விருந்து தின்ன வாரான் ஐலேசா
அத்தான் வாரான் தூக்கிக்கோ
கும்சா ஹே கும்சா ஹே கும்சா ஹே கும்சா
கும்சா ஹே கும்சா ஹே கும்சா ஹே கும்சா
இந்தா பூஸ் இந்தா பூஸ் இந்தா பூஸ் இந்தா பூஸ்
டப் டப் டப் இந்தா பூஸ் டப் டப் டப் இந்தா பூஸ்
தப்புனு செஞ்சாலும் ரைட்டு மச்சி
கைய எடுத்து இப்போ நானும் கும்புடுறேன்
உங்களதான் எப்போவுமே நம்பிடுறேன்
விருந்து தின்ன வாரான் ஐலேசா
அத்தான் வாரான் தூக்கிக்கோ
அத்தான் வாரான் தூக்கிக்கோ(தகிட தகிட தகிட )
கும்சா ஹே கும்சா ஹே கும்சா ஹே கும்சா