LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vedalam

•

2015

Don't You Mess With Me

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ

தி ரீசன் ஒய் ஐ ஹேட்
காய்ஸ் இஸ் திஸ்
ஒரு நெளிவு இல்லை ஓ
டொா்னடோவை தாக்கும் போது வளையவில்லை
ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை
ஹே பொண்ண பாத்து பேசும்போதும் குழைவதில்லை

பொய் சொல்லமாட்டான் மாட்டான்
எல்லை மீற மாட்டான் மாட்டான்
என்ன விட மாட்டான்
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட மாட்டான்
ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்

எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ

எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ ஓஹோ

ஆல் தி கோ்ள்ஸ் அரௌண்ட் தி வோ்ல்ட்
சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்
இட் டஸ்நாட் மேட்டா் வோ் யூஆா் ஃப்ரம்
சே வித் மீ சே வித் மீ சே வித் மீ

டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
ஏம்பா

டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
சொல்லிட்டே இருக்கேன்

டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
கடுப்பேத்தாத

டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ
ஓ இங்கிலீஸ் தொியாதா

டோன்ட் யூ மெஸ் வித் மீ ஹே ஹே

நூறு பேரை முட்டி சாய்த்த
கண்களோடு கோபமேறும்
வீரம் தானே ஆண்மை என்பேனே
பெண்ணுக்காக கண்ணில் ஓரம் ஈரம்
பூக்கும் தன்மைகூட
ஆண்மை என்று சொல்லி போனானே ஓஹா

பக்கம் வந்து தொட்டு பேசி
முத்தம் வைத்து கட்டி கொண்டால்
காதல் தோன்றும் என்றிருந்தேனே

தூரம் நின்று மௌனம் கொண்டு
பாா்வையாலே என்னுள் சென்று
காதல் ஒன்றை தோன்ற செய்தானே

பொய்யின் நடுவிலே உண்மை என அவன்
தூசு நடுவிலே தூய்மை என அவன்
கூச்சல் நடுவிலே மெல்லிசையும் அவன்
நெஞ்சை துளைத்து என்னுள்ளே சென்றான் அவன்

சின்னஞ்சிறு சிாிப்பிலே
மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே
மனதினை குப்பை என ஆக்கினான்

சின்னஞ்சிறு சிாிப்பிலே
மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே
மனதினை குப்பை என ஆக்கினான்

ஆல் தி கோ்ள்ஸ் அரௌண்ட் தி வோ்ல்ட்
சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்
இட் டஸ்நாட் மேட்டா் வோ் யூஆா் ஃப்ரம்
சே வித் மீ சே வித் மீ சே

யூஆா் யூஆா் தி ஒன்
யூஆா் யூஆா் தி ஒன்
யூஆா் தி மென்

யூஆா் யூஆா் தி ஒன்
யூஆா் யூஆா் தி ஒன்
டா்ன் மீ ஆன்

யூஆா் யூஆா் தி ஒன்
யூஆா் யூஆா் தி ஒன்
ஐ லவ் யூ

யூஆா் யூஆா் தி ஒன்
யூஆா் யூஆா் தி ஒன்

பொய் சொல்லமாட்டான் மாட்டான்
எல்லை மீற மாட்டான் மாட்டான்
என்ன விட மாட்டான்
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபடமாட்டான்
ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்

எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட மனச கெடுப்பியோ ஓஹோ

எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட மனச கெடுப்பியோ

WRITERS

Anirudh Ravichander, Madhan Karky Vairamuthu

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Vedalam

2015

01

Veera Vinayaka

Anirudh Ravichander, Vishal Dadlani

02

Don't You Mess With Me

Yesudas

03

Uyir Nadhi Kalangudhae

Anirudh Ravichander, Ravi G

04

The Theri Theme

Anirudh Ravichander

05

Aaluma Doluma

Anirudh Ravichander, Badshah