சீருங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியின் கோலங்கள் இது உங்கள்
மனிதியின் வீரங்கள் (அர்ர்ர்)
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே (ஆமாம்)
ஆண் இனமே உன்னை வணங்குமே (சிங்கப்பெண்ணே)
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
நீ பயமின்றி துணிந்து செல்லு
உன்னாலே முடியாதென்று (ஹே)
ஊரே சொல்லும் நம்பாதே (ஹே)
பரிதாபம் காட்டும் எந்த (ஹே)
வர்க்கத்தோடும் இனையாதே (ஹே)
பொய் பரிதாபம் காட்டும் எந்த
எழுந்து வா உலகை அசைப்போம்
உன் ஒளிவிடும் கனாவை சேர்ப்போம் வா
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
நனா...நனா...நன்னா...நனா...நனா
இதோ காயங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழும் நாள் வரும்
உனக்காக நீயே உதிப்பாய் அம்மா
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே (ஹே)
ஆண் இனமே உன்னை வணங்குமே (ஹே)
உன் வெற்றி சிங்கம் முகத்தை
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு (ஹே)
கேலி செய்த கூட்டம் ஒரு நாள் (ஹே)
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு (ஹே)
நீ பயமின்றி துணிந்து செல்லு