உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
உசுரோட வாசம் புடிக்கிறேன்
விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஒரே மழ அள்ளி நம்ம போத்திக்கணும் ஓ
கையக் குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும் ஓ
உன்ன மட்டும் உசுராகப் பாத்துக்கணும்
தெகட்டத் தெகட்ட ரசிக்கணும்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு