LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Naan Avanillai

•

2017

Aen Enakku

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ இந்த நொடி
உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன்
பறந்தேன் ஹோ

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம்
தொலைத்தேன் கலைத்தேன்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்ன ஆச்சு

ஏ ஏ ஏ ஏன்
எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

சம்மதமா சேலை போர்வை
போர்த்தி கொண்டு நீ தூங்க
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட

சம்மதமா என்னை உந்தன்
கூந்தலுக்குள் குடியேற்ற
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட

கட்டிக்கொண்டு கைகள்
கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்

உள்ளங்கையில்
உன்னை தாங்கி வாழ சம்மதம்
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்ன ஆச்சு

ஏ ஏ ஏ ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

This is the way to go, this is ecstasy
This song is a
Feeling is so meant to be
Yo
Just indescribable, can't you see?
Knock me down, baby, can't believe
Depths of survival, yes, indeed
Yo

காதல் என்னும்
பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா
பூக்கள் விட்டு பூக்கள்
தாவி மூழ்கிப் போவமா
காதல் என்னும் கூண்டில்
அடைந்து ஆயுள் கைதி ஆவோமா
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா

லட்சம் மின்னல் தோன்றும்
காட்சி உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட போதில் தன்னை
நேரில் பார்க்கிறேன்

எந்த பெண்னை காணும் போதும்
உன்னை பார்க்கிறேன்
உண்மை காதல் செய்து காதல் செய்து
கொல்லப் போகிறேன்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

ராத்திரியில் உறக்கம்
தொலைத்தேன் கலைத்தேன்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்ன ஆச்சு

ஏ ஏ ஏ ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

WRITERS

BALAKRISHNAN VIJAY

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Naan Avanillai

2017

01

Kaakha Kaakha

Charulatha Mani, Vijay Antony, Vinaya'

02

Macha Kanni

Jayarajagopalam, Sathya Lakshmi, Vijay Antony

03

Nee Kavidhai

Megha, Vijay Antony

04

Radha Kadhal

Maya, Vijay Antony

05

Then Kudicha

Deepa Miriam, Naresh Iyer

06

Aen Enakku

Jayadev, Sangeetha Rajeshwaran, Sheepa

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None

From This Artist