கம்மா… கம்மா… கம்மா… ஹே கம்மா
ஆன்… மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
ஏ… பத்து விரல் கிச்சுக்கிச்சு
தவிக்குது மழை காத்து நமக்காகத்தான்
குத்து குத்து கும்மாங்குத்து
நெஞ்சில் என்னை பச்சை குத்து
குத்து குத்து டப்பாங்குத்து
தோளில் என்னை தூக்கிசுத்து
ஏய்… மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
ஏய்… பத்து விரல் கிச்சுக்கிச்சு
கம்மா… கம்மா… கம்மா… ஹே கம்மா
நீ யூயி லியி சேனோ..ஓஓ சேனோ..ஓஓ
உத்தமநக்கர யசயப்பர யத்தன யத்தன யப்பா சக்கர
உசாமக்கர யத்தா சக்கர யத்தோ தோரேபர த..ஹே...ஹே
உத்தமநக்கர யசயப்பர யத்தன யத்தன யப்பா சக்கர(ஹே...ஹே)
உசாமக்கர யத்தா சக்கர யத்தோ தோரேபர த..ஹே...ஹே
ஏய்… மேலே இருந்து நான் பாா்த்தா
அந்த அருவி கரைகள் தெரியாதா
கீழ இருந்து நான் பாா்த்தா
உத்தமநக்கர யசயப்பர யத்தன யத்தன யப்பா சக்கர
உசாமக்கர யத்தா சக்கர யத்தோ தோரேபர த
மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
பத்து விரல் கிச்சுக்கிச்சு
இது தேனாட்டம் இனிக்கும் பழம்
இது ஏழைக்கினு பொறந்தபழம்… ஹே
உன் கண்கள் கண்ணாடி பந்தாடும்
அதில் நெஞ்சம் துண்டாகி தூளாகும்
என் தேகம் பூக்காடு போலாகும்
உயிர் வண்டோ ரிங்காரம் கொண்டாடும்
உத்தமநக்கர யசயப்பர யத்தன யத்தன யப்பா சக்கர
உசாமக்கர யத்தா சக்கர யத்தோ தோரேபர த
ஏய்… மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
ஏ… பத்து விரல் கிச்சுக்கிச்சு
தவிக்குது மழை காத்து நமக்காகத்தான்
குத்து குத்து கும்மாங்குத்து
நெஞ்சில் என்னை பச்சை குத்து
குத்து குத்து டப்பாங்குத்து
தோளில் என்னை தூக்கிசுத்து
ஏய்… மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு
ஏய்… பத்து விரல் கிச்சுக்கிச்சு