LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Naan Avanillai

•

2017

Kaakha Kaakha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
காக்க காக்க கணம் காக்க
கணம் காக்க காக்க
காக்க காக்க அங்கம் காக்க
அங்கம் காக்க காக்க

நோக்க நோக்க பெண்ணை நோக்க
பெண்ணை நோக்க நோக்க
பார்க்க பார்க்க மொத்தம் பார்க்க
மொத்தம் பார்க்க பார்க்க
மன்னவன் வந்தானடி என் தோழி

இமையில் சாய்த்தாய்
இதழில் தேய்த்தாய்
முதலில் எடுத்தாய்
முழுக்க குடுத்தாய்

நான் நான் நான் நான்
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை

ஓஓ ஓஓ ஓஓ
உடை மாற்றினாய்
எந்தன் உயிர் மாற்றினாய்
நெஞ்சை அடியோடு இடம் மாற்றினாய்

தடம் மாற்றினாய்
என்னில் தணல் ஏற்றினாய்
தாங்காத சுகம் ஊற்றினாய்
இன்னும் தாங்காத சுகம் ஊற்றினாய்

நீதான் நீதான் தொட்டது நீதான்
ஆடை மறவாய் சுட்டது நீதான்

நான் நான் நான் நான்
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை

அசைத்தாய் நீயே
கொஞ்ச அழைத்தாய் நீயே
என்னை அழகாக அளந்தாய் நீயே

வளைத்தாய் நீயே
மனம் குலைத்தாய் நீயே
குடை போல் என்னை விரித்தாய் நீயே
என்னை உடைபோல தரித்தாய் நீயே

அம்பை என்மேல் எய்ததும் நீயே
காமகனியை கொய்ததும் நீயே

நான் நான் நான் நான்
நோ நோ நோ நோ நோ நோ நோ நோ
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை

ஹே ஹே ஹோ நீ அவனேதான்

ஹேய் நீ அவனேதான்
நீ அவனேதான்
திரும்ப திரும்ப பொய் சொல்றடா
நீ அவனேதான்

ஏய் பழம் நீயப்பா
காம பழம் நீயப்பா
எந்தன் பருவத்தின் பசி நீயப்பா

ஏய் சுகம் நீயப்பா
எந்தன் சுகம் நீயப்பா
ஒரு சூடான புயல் நீயப்பா
என்னை சூடாக்கும் அனல் நீயப்பா

யப்பா யப்பா மோகம் நீயப்பா
யப்பா யப்பா தேகம் நீயப்பா

நான் நான் நான் நான்
இல்லை இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
நான் அவன் இல்லை

நீ அவனேதான்
நான் அவன் இல்லை

WRITERS

BALAKRISHNAN VIJAY

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Naan Avanillai

2017

01

Kaakha Kaakha

Charulatha Mani, Vijay Antony, Vinaya'

02

Macha Kanni

Jayarajagopalam, Sathya Lakshmi, Vijay Antony

03

Nee Kavidhai

Megha, Vijay Antony

04

Radha Kadhal

Maya, Vijay Antony

05

Then Kudicha

Deepa Miriam, Naresh Iyer

06

Aen Enakku

Jayadev, Sangeetha Rajeshwaran, Sheepa

From This Artist