LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Keep Calm & Turn It On

•

2014

Mississippi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மிசிசிப்பி மிசிசிப்பி நதி இது
வெனிஸ் கட்டில் மினி ஸ்கர்ட்ல் நடக்குது
பசிபிக்ல் பசிபிக்ல் கலப்பது படுக்கையில் போராடுது
நான்தான் உனை மெச்சும்படி நடக்கட்டும் குச்சுப்புடி
சோலைக்கொடி தோளைப்புடி சிக்கத்தின் மச்சப்படி

ஏய் நீ ஒத்துப்போடி நான் உன்ன ஒதுக்கப்போறன்
ஓ நீ பத்துக்கோடி நான் உன்ன சுருட்டுப்போறன்
குன்னக்குடி செம்மங்குடி லால்குடி
காரக்குடி மன்னார்குடி அரியக்குடி
அந்தக்குடி அல்ல அல்ல இந்தக்குடி அடிக்கடி ஊத்திக் குடி

நான் கைத்தொழில் மன்னன் காவியக் கண்ணன்
செய்த்தொழில் பார்த்து தேவி சொல்லனும் சம்மதம்

கப்பலைப் போலே கைகலந்தாலே
தொப்புலின் மேலே தினம் சுத்தலாம் பம்பரம்

அட நீ தீண்டினால் பேபி ஏன் கூடுது BP
முத்தாடினால் லிப்பு மேலேறுமே உப்பு
AC ரூமு ஏப்ரல் மாத வெயில் போல கொதிக்குதே

ஏய் நீ S புக்கு நான் உன்ன படிக்கபோறன்
ஓ நீ செக்கு புக்கு நான் உன்ன கிழிக்கப்போறன்

டேய் ஏன்டா அந்த பொண்ணு கத்துது
நா ஒன்னும் பன்னலடா

எந்த நேரம் எந்த ஓரம் கிக் உனக்கு ஏறும்
காட்டிக்கொடு கண்மணியே
அங்க கிள்ளி இங்க அள்ளு என்ன போல லொள்ளு
நீயும் பண்ணா ஒர்கவுட் ஆகும்

மிச்சம் மீதி வெச்சுபுட்டு போடா
நன்றி சொல்வேன் நானும் நண்பேண்டா

மச்சான் நீ தான் மெசூர் ஆகவில்லை
மொத்தத்தையும் நான்தான் தின்பேண்டா

ஹே கூடாதுடா போட்டி தாங்காதடா beauty
உன் மேனியை வாட்டி பண்ணாதடா லூட்டி
ரெண்டு பேரும் ஓட்டி வந்தா மாற்றான் போல் ரசிப்பதா

ஏய் நீ பேட்டரி வுமன் என் துக்கம் தணிக்கும் லெமன்
ஓ நீ டிரிட்டி பிக்ச்சர்
நான் டெய்லி குடிக்கும் மிக்ஸ்ச்சர் (எனக்கு ஒன்னு தா )

WRITERS

Vaalee, Yuvan Shankar Raja

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Keep Calm & Turn It On

2014

01

Mississippi

Karthi, Premgi Amaren, Priya Hemesh, Yuvan Shankar Raja

02

Laila Laila

Andrea Jeremiah

04

Theeyae Theeyae

Aalaap Raju, Charulatha Mani, Franko, Harris Jayaraj, Sathyan, Suchitra

05

Vellai Maiyil

Shweta Mohan, Udit Narayan, Yuvan Shankar Raja

06

Vaada Bin Laada

Krishh, Suchitra, Yuvan Shankar Raja

07

Idai Vazhi

Benny Dayal, Mamta Mohandas, Various Artists, Yuvan Shankar Raja

08

Madurai Ponnu

Andrea Jeremiah, Yuvan Shankar Raja

09

Un Mela Aasadhaan

Aishwarya R Dhanush, Andrea Jeremiah, Dhanush, G. V. Prakash

10

Kannitheevu Ponna

K, M.L.R. Karthikeyan, Raqueeb Alam

11

Meow Meow

Devi Sri Prasad, Priya Hemesh, VIKRAM

12

En Aasai Ethiraliye

Various Artists, Vijay Yesudas, Yuvan Shankar Raja

13

Ammadi Ammadi

Shreya Ghoshal, डी. इमान

14

Arjuna Arjuna

Karthik, Suchitra

From This Artist