LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annai Mookambikaye

•

2020

Aanmeega Oliveezum

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆன்மீக ஒளி வீசும் ஆலயம்
அது அன்னை மூகாம்பிகையின் கருணாலயம்
ஆன்மீக ஒளி வீசும் ஆலயம்
அது அன்னை மூகாம்பிகையின் கருணாலயம்
வான்மேவும் தேவர்களும் வையக மாந்தர்களும்
வரம் தரும் அவள் பதமே பணிந்தருள் பெறும் அதுவே
ஆன்மீக ஒளி வீசும் ஆலயம்
அது அன்னை மூகாம்பிகையின் கருணாலயம்
மூகாசுரன் தன்னை வதைத்திடவே
அவள் கொல்லூரிலே வந்து கோவில் கொண்டாள்
மூகாசுரன் தன்னை வதைத்திடவே
அவள் கொல்லூரிலே வந்து கோவில் கொண்டாள்
கொடியவனை வதைத்த காரணத்தாலே
கொடியவனை வதைத்த காரணத்தாலே
மூகாம்பிகை எனும் பெயர் பெற்றாள்
ஆன்மீக ஒளி வீசும் ஆலயம்
அது அன்னை மூகாம்பிகையின் கருணாலயம்
சங்கரர் தியானம் செய்த இடம்தனையே
அடியார் சங்கர பீடம் என அழைக்கின்றார்
சங்கரர் தியானம் செய்த இடம்தனையே
அடியார் சங்கர பீடம் என அழைக்கின்றார்
மங்கல வாழ்வு பெற அன்பரெல்லாம்
மங்கல வாழ்வு பெற அன்பரெல்லாம்
அங்கே மனம் உருக போற்றி மகிழ்கின்றார்
ஆன்மீக ஒளி வீசும் ஆலயம்
அது அன்னை மூகாம்பிகையின் கருணாலயம்
ஆன்மீக ஒளி வீசும் ஆலயம்
அது அன்னை மூகாம்பிகையின் கருணாலயம்

WRITERS

Githaprrian

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annai Mookambikaye

2020