LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annai Mookambikaye

•

2020

Ellaaamaaye Iruppava

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
எல்லாமாய் இருப்பவள் நீயல்லவா
கொல்லூரில் கோவில் கொண்ட தாயல்லவா
உலகில் எல்லாமாய் இருப்பவள் நீயல்லவா
கொல்லூரில் கோவில் கொண்ட தாயல்லவா
கல்லாதார் உள்ளத்திலும் கற்றவர் வாக்கிலும்
நீ இல்லை என்பார் புகழும் இயற்கை வடிவினிலும்
கல்லாதார் உள்ளத்திலும் கற்றவர் வாக்கிலும்
நீ இல்லை என்பார் புகழும் இயற்கை வடிவினிலும்
எல்லாமாய் இருப்பவள் நீயல்லவா
கொல்லூரில் கோவில் கொண்ட தாயல்லவா
உன்னை உணர்ந்தவர்கள் உள்ளத்தில் நீயே
உறுதுணையாய் இருந்து காக்கும் என் தாயே
உன்னை உணர்ந்தவர்கள் உள்ளத்தில் நீயே
உறுதுணையாய் இருந்து காக்கும் என் தாயே
அன்னை மூகாம்பிகையாய் அமர்ந்தவள் நீயே
அன்னை மூகாம்பிகையாய் அமர்ந்தவள் நீயே
அருள் தந்து ஊமையைப் பேச வைத்தாயே
எல்லாமாய் இருப்பவள் நீயல்லவா
கொல்லூரில் கோவில் கொண்ட தாயல்லவா
எத்தனை எத்தனை பக்தர்கள் வாழ்விலே
இடர் தீர்ந்து நலம் பெறவே கருணை செய்தாய்
எத்தனை எத்தனை பக்தர்கள் வாழ்விலே
இடர் தீர்ந்து நலம் பெறவே கருணை செய்தாய்
நித்தமும் உனை நினைந்து செயல்படுவார்
நித்தமும் உனை நினைந்து செயல்படுவார்
மனம் நினைப்பதெல்லாம் முடித்திடவே அருள்புரிவாய் அம்மா
எல்லாமாய் இருப்பவள் நீயல்லவா
கொல்லூரில் கோவில் கொண்ட தாயல்லவா
உலகில் எல்லாமாய் இருப்பவள் நீயல்லவா
கொல்லூரில் கோவில் கொண்ட தாயல்லவா

WRITERS

Githaprrian

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annai Mookambikaye

2020