LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annai Mookambikaye

•

2020

Thaaye Mookambikayae

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தாயே மூகாம்பிகையே
தாயே மூகாம்பிகையே தஞ்சம் அம்மா நீ
தயவுடன் கண் பார்க்க தருணம் அம்மா
எந்தன் தாயே மூகாம்பிகையே தஞ்சம் அம்மா நீ
தயவுடன் கண் பார்க்க தருணம் அம்மா
எந்தன் தாயே மூகாம்பிகையே
தாயே நின் மகிமை தன்னை அறியாத என்னை
நீயே மனம் உவந்து காத்தருள் புரிந்திடவே
தாயே நின் மகிமை தன்னை அறியாத என்னை
நீயே மனம் உவந்து காத்தருள் புரிந்திடவே
தாயே மூகாம்பிகையே தஞ்சம் அம்மா நீ
தயவுடன் கண் பார்க்க தருணம் அம்மா
எந்தன் தாயே மூகாம்பிகையே
மந்தமதி உடையோர் உனை பணிந்தால்
பிறர் மதிக்கின்ற அறிஞராய் வாழ்ந்திடுவார்
மந்தமதி உடையோர் உனை பணிந்தால்
பிறர் மதிக்கின்ற அறிஞராய் வாழ்ந்திடுவார்
உந்தன் அருள் பெற்று தொழில் புரிவார்
எல்லாம் உயர்ந்தோங்கும் செல்வ நிலை அடைந்திடுவார்
உந்தன் அருள் பெற்று தொழில் புரிவார்
எல்லாம் உயர்ந்தோங்கும் செல்வ நிலை அடைந்திடுவார்
எனவே தாயே மூகாம்பிகையே தஞ்சம் அம்மா நீ
தயவுடன் கண் பார்க்க தருணம் அம்மா
எந்தன் தாயே மூகாம்பிகையே
பா மா க ரி க மா ப த நி தாயே மூகாம்பிகையே
சா நிசாநித நி தநிதபா தா பாதபமா பா கமபத நி
தா மாபாமாபா மா கமகம க ரிகரிக நிரிகமபா
மதத கமம ரிகக நிரிரி நிரிநி தநிநி மதத மபப மபதநிசா
கரி கரிநி ரிநி ரிநி தா சரிச நிசநி தநி தநித மப தநிசா
சசசச சாசசா நிதநித பமாக
மமமம தததத நிரிகரி நிரிக
கககக ரிரிரிரி சசசச நிதப
மபகமப
பதமபத
கமப
மபக
பதநி
கநிச
கரிகரி காரி
ரிசரிச ரிசா
கரிசநிச ரிசநிதநி சநிதபத நிதகமப
கரிச கரிசநிதநி ரிசநி ரிசநிதபத சநித சநிதகமப கரிசநித ரிசநிதப கமபதநி
தாயே மூகாம்பிகையே தஞ்சம் அம்மா நீ
தயவுடன் கண் பார்க்க தருணம் அம்மா
எந்தன் தாயே மூகாம்பிகையே

WRITERS

Githaprrian

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annai Mookambikaye

2020