LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annai Mookambikaye

•

2020

Aatharam Enakkonden

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
அன்னையே...
ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
இந்த அவனியெல்லாம் போற்றும் உன்னையே
என்றும் ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
இந்த அவனியெல்லாம் போற்றும் உன்னையே
என்றும் ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
தீதானவை அகற்றி தித்திக்கும் வாழ்வு பெற
நீதான் எனக்கருளும் மாதா என உணர்ந்து
தீதானவை அகற்றி தித்திக்கும் வாழ்வு பெற
நீதான் எனக்கருளும் மாதா என உணர்ந்து
ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
இந்த அவனியெல்லாம் போற்றும் உன்னையே
என்றும் ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
எனதுள்ளம் உனைப் போற்ற மறவாமல்
இயன்றதை பிறர்க்களிக்கத் தவறாமல்
எனதுள்ளம் உனைப் போற்ற மறவாமல்
இயன்றதை பிறர்க்களிக்கத் தவறாமல்
கனவிலும் நல்ல குணம் மாறாமல்
கனவிலும் நல்ல குணம் மாறாமல்
கருணை வடிவே உந்தன் கழலினை நினைந்திருக்க
ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
இந்த அவனியெல்லாம் போற்றும் உன்னையே
என்றும் ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
ஆதி பராசக்தி நீயே மனமிசைந்து
அன்னை மூகாம்பிகையாய் வடிவெடுத்தாய்
ஆதி பராசக்தி நீயே மனமிசைந்து
அன்னை மூகாம்பிகையாய் வடிவெடுத்தாய்
மேதினியோர்க்கருள கொல்லூரிலே
மேதினியோர்க்கருள கொல்லூரிலே
உந்தன் மகிமையை உலகறியக் கோவில் கொண்டாய் உனையே
ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
இந்த அவனியெல்லாம் போற்றும் உன்னையே
என்றும் ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
இந்த அவனியெல்லாம் போற்றும் உன்னையே
என்றும் ஆதாரம் எனக்கொண்டேன் அன்னையே
அன்னையே... அன்னையே...

WRITERS

Githaprrian

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annai Mookambikaye

2020