LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annai Mookambikaye

•

2020

Annai Mookambikayae

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அன்னை மூகாம்பிகையே உன்னையல்லால் இந்த
அவனியில் துணையாரம்மா
அம்மா
அன்னை மூகாம்பிகையே உன்னையல்லால் இந்த
அவனியில் துணையாரம்மா
முன்னை பழவினைகள் முற்றிலும் போக்கி என்னை
கண்ணென காத்திடும் கருணை மிகுந்தவளே
முன்னை பழவினைகள் முற்றிலும் போக்கி என்னை
கண்ணென காத்திடும் கருணை மிகுந்தவளே
அன்னை மூகாம்பிகையே உன்னையல்லால் இந்த
அவனியில் துணையாரம்மா
சௌபர்ணிகா நதியின் கரையினிலே
சகல சௌபாக்கியம் தரும் உந்தன் கோவிலிலே
சௌபர்ணிகா நதியின் கரையினிலே
சகல சௌபாக்கியம் தரும் உந்தன் கோவிலிலே
கௌரியே ஜெகன்மாதா உன் பதமே
கௌரியே ஜெகன்மாதா உன் பதமே கண்டு
கைதொழுவார் நலமாய் வாழ்ந்திடவே
கௌரியே ஜெகன்மாதா உன் பதமே கண்டு
கைதொழுவார் நலமாய் வாழ்ந்திடவே அருளும்
அன்னை மூகாம்பிகையே உன்னையல்லால் இந்த
அவனியில் துணையாரம்மா
அம்மா
அன்னை மூகாம்பிகையே உன்னையல்லால் இந்த
அவனியில் துணையாரம்மா

WRITERS

Githaprrian

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annai Mookambikaye

2020