LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annai Mookambikaye

•

2020

Ulaghinaikakkum

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
உலகினைக் காக்கும் என் தாயே
உனை உணர்ந்தவர் போற்றும் மூகாம்பிகையே
உலகினைக் காக்கும் என் தாயே
உனை உணர்ந்தவர் போற்றும் மூகாம்பிகையே
பலகற்றும் தெளிவில்லார் துயரம் நீ அறிவாய்
பக்தியுள்ள அன்பர்களைப் பரிவுடன் காத்தருள்வாய்
பலகற்றும் தெளிவில்லார் துயரம் நீ அறிவாய்
பக்தியுள்ள அன்பர்களைப் பரிவுடன் காத்தருள்வாய்
உலகினைக் காக்கும் என் தாயே
உனை உணர்ந்தவர் போற்றும் மூகாம்பிகையே
உலகினைக் காக்கும் என் தாயே
உனை உணர்ந்தவர் போற்றும் மூகாம்பிகையே
அசுரனை அழித்த உன் திறம் வியந்து
தேவர்கள் அன்புடன் வேண்டிய வரமளித்து
அசுரனை அழித்த உன் திறம் வியந்து
தேவர்கள் அன்புடன் வேண்டிய வரமளித்து
அழகிய ஜோதிர்லிங்கம் தனிலே அன்புடன் நீ கலந்து
அருள்வதும் கருணைக்கு விளக்கமன்றோ
அழகிய ஜோதிர்லிங்கம் தனிலே அன்புடன் நீ கலந்து
அருள்வதும் கருணைக்கு விளக்கமன்றோ தாயே
இந்த உலகினைக் காக்கும் என் தாயே
உனை உணர்ந்தவர் போற்றும் மூகாம்பிகையே
உலகினைக் காக்கும் என் தாயே
உனை உணர்ந்தவர் போற்றும் மூகாம்பிகையே
மூகாம்பிகையே...
மூகாம்பிகையே...
மூகாம்பிகையே...

WRITERS

Githaprrian

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annai Mookambikaye

2020