LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annai Mookambikaye

•

2020

Thiruvadiyin

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
திருவடியின் பெருமைக்கு ஏது இணை தினம்
சிந்திப்பார் நலம் காக்க அதுவே துணை
உந்தன் திருவடியின் பெருமைக்கு ஏது இணை தினம்
சிந்திப்பார் நலம் காக்க அதுவே துணை
அருள் வடிவாய் விளங்கும் மூகாம்பிகே இந்த
அவனியெல்லாம் பணிந்து போற்றிடும் தாயே
அருள் வடிவாய் விளங்கும் மூகாம்பிகே இந்த
அவனியெல்லாம் பணிந்து போற்றிடும் தாயே
திருவடியின் பெருமைக்கு ஏது இணை தினம்
சிந்திப்பார் நலம் காக்க அதுவே துணை
நான்கு திருக்கரங்கள் படைத்தவளே இரண்டில்
நலம் தரும் சங்கு சக்கரம் தரித்தவளே
நான்கு திருக்கரங்கள் படைத்தவளே இரண்டில்
நலம் தரும் சங்கு சக்கரம் தரித்தவளே
பாங்குடன் தாமரைப் பீடத்திலே
பாங்குடன் தாமரைப் பீடத்திலே அமர்ந்து
கனிவுடன் பக்தர்களைக் காப்பவளே என்றும்
திருவடியின் பெருமைக்கு ஏது இணை தினம்
சிந்திப்பார் நலம் காக்க அதுவே துணை
ஒளிமயமான உன் திருமுகமே காண்போம்
உள்ளத்தில் தோன்றும் அதன் எழில் வடிவே
ஒளிமயமான உன் திருமுகமே காண்போம்
உள்ளத்தில் தோன்றும் அதன் எழில் வடிவே
பொலிவுறும் நவரத்தின ஆபரணம்
பொலிவுறும் நவரத்தின ஆபரணம் அணிந்த
புகழோங்கும் தாயே நின் தாள் சரணம்
திருவடியின் பெருமைக்கு ஏது இணை தினம்
சிந்திப்பார் நலம் காக்க அதுவே துணை
உந்தன் திருவடியின் பெருமைக்கு ஏது இணை தினம்
சிந்திப்பார் நலம் காக்க அதுவே துணை

WRITERS

Githaprrian

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annai Mookambikaye

2020