LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annai Mookambikaye

•

2020

Amaidhiyana

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அமைதியான தியானம் ஒன்றே ஆற்றல் தருவது
அது அன்னை மூகாம்பிகையின் அருளைப் பெறுவது
அமைதியான தியானம் ஒன்றே ஆற்றல் தருவது
அது அன்னை மூகாம்பிகையின் அருளைப் பெறுவது
இமைகள் மூடி கரங்கள் கூப்பி அன்னை முன்னாலே
இதயம் ஒன்றி நினைக்க வாழ்வு மலரும் தன்னாலே
இமைகள் மூடி கரங்கள் கூப்பி அன்னை முன்னாலே
இதயம் ஒன்றி நினைக்க வாழ்வு மலரும் தன்னாலே
அமைதியான தியானம் ஒன்றே ஆற்றல் தருவது
அது அன்னை மூகாம்பிகையின் அருளைப் பெறுவது
வாழ்வில் கடமை ஆற்ற மிகுந்த திறமை அளிப்பது
வற்றாத ஆன்மீக ஞானம் வளர்ப்பது
வாழ்வில் கடமை ஆற்ற மிகுந்த திறமை அளிப்பது
வற்றாத ஆன்மீக ஞானம் வளர்ப்பது
தாழ்வு உயர்வு பேதமற்ற எண்ணம் தருவது
தன்மையுள்ள மனிதர்களாய் வாழச் செய்வது
அமைதியான தியானம் ஒன்றே ஆற்றல் தருவது
அது அன்னை மூகாம்பிகையின் அருளைப் பெறுவது
சத்தியத்தின் பெருமை தன்னை உணர வைப்பது
சன்மார்க்க நெறியில் வாழ நாட்டம் கொடுப்பது
சத்தியத்தின் பெருமை தன்னை உணர வைப்பது
சன்மார்க்க நெறியில் வாழ நாட்டம் கொடுப்பது
பக்தி வந்தால் சக்தி வரும் என்று சொல்வது
பலரும் வாழ்வில் தெரிந்து கொள்ள வாய்ப்பளிப்பது
அமைதியான தியானம் ஒன்றே ஆற்றல் தருவது
அது அன்னை மூகாம்பிகையின் அருளைப் பெறுவது
அமைதியான தியானம் ஒன்றே ஆற்றல் தருவது
அது அன்னை மூகாம்பிகையின் அருளைப் பெறுவது

WRITERS

Githaprrian

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annai Mookambikaye

2020