LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Annai Mookambikaye

•

2020

Kolamagarishi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
கோல மகரிஷி மனதில் வாழ்பவளே
கொல்லூரில் கோவில் கொண்ட மூகாம்பிகையே
கோல மகரிஷி மனதில் வாழ்பவளே
கொல்லூரில் கோவில் கொண்ட மூகாம்பிகையே
ஞாலம் அளந்தவன் அன்பு மிகும் சோதரியே
நலம் ஓங்கும் சுகவாழ்வு அருள் உந்தாய் ஆபரரியே
ஞாலம் அளந்தவன் அன்பு மிகும் சோதரியே
நலம் ஓங்கும் சுகவாழ்வு அருள் உந்தாய் ஆபரரியே
கோல மகரிஷி மனதில் வாழ்பவளே
கொல்லூரில் கோவில் கொண்ட மூகாம்பிகையே
ஆதி சங்கரர் உந்தன் சந்நிதியிலே அன்று
அரியோனா பரபிரம்ம தியானம் செய்தார்
ஆதி சங்கரர் உந்தன் சந்நிதியிலே அன்று
அரியோனா பரபிரம்ம தியானம் செய்தார்
ஆதிபராசக்தியே நீ அன்னை மூகாம்பிகையாய்
அத்வைதம் உரைத்தவர் முன் காட்சி தந்தாய்
ஆதிபராசக்தியே நீ அன்னை மூகாம்பிகையாய்
அத்வைதம் உரைத்தவர் முன் காட்சி தந்தாய்
கோல மகரிஷி மனதில் வாழ்பவளே
கொல்லூரில் கோவில் கொண்ட மூகாம்பிகையே
பாத யாத்திரையாலே கலைத்த சங்கரர் முன்னே
பாலுடன் எழில் குமரி வடிவில் வந்தாய்
பாத யாத்திரையாலே கலைத்த சங்கரர் முன்னே
பாலுடன் எழில் குமரி வடிவில் வந்தாய்
பால் அருந்த சக்தி இல்லை என உரைத்த அவரிடம் நீ
பாரிலே சக்தி உண்டோ என கேட்க நகை புரிந்தாய்
பால் அருந்த சக்தி இல்லை என உரைத்த அவரிடம் நீ
பாரிலே சக்தி உண்டோ என கேட்க நகை புரிந்தாய்
கோல மகரிஷி மனதில் வாழ்பவளே
கொல்லூரில் கோவில் கொண்ட மூகாம்பிகையே
கோல மகரிஷி மனதில் வாழ்பவளே
கொல்லூரில் கோவில் கொண்ட மூகாம்பிகையே
கொல்லூரில் கோவில் கொண்ட மூகாம்பிகையே
கொல்லூரில் கோவில் கொண்ட மூகாம்பிகையே

WRITERS

Githaprrian

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

More From This Album

Lyric cover art

Annai Mookambikaye

2020